diff --git a/app/src/main/res/values-ta/strings.xml b/app/src/main/res/values-ta/strings.xml index aa527b4a2..7e752b18f 100644 --- a/app/src/main/res/values-ta/strings.xml +++ b/app/src/main/res/values-ta/strings.xml @@ -2,93 +2,103 @@ எளிய காட்சியகம் காட்சியகம் - மாற்று - படக்கருவியை திற + திருத்து + படக்கருவியைத் திற (மறைந்த) (விலக்கிய) - கோப்புறையை முள் - கோப்புறையை முள்ளெடு - மேலே போடு - எல்லா கோப்புறைகளின் உள்ளடக்கத்தை காட்டு - எல்லா கோப்புறைகள் - கோப்புறை பார்வைக்கு மாறு - பிற கோப்புறை - வரைபடத்தில் காண்பி + அடைவை முள்ளிடு + அடைவை முள்ளெடு + மேலே முள்ளிடு + எல்லா அடைவுகளின் உள்ளடக்கத்தைக் காட்டு + எல்லா அடைவுகள் + அடைவு பார்வைக்கு மாறு + பிற அடைவு + வரைபடத்தில் காட்டு தெரியாத இடம் - ஒலி - ஒளி - நோக்குநிலையை பூட்டு - நோக்குநிலையை பூட்டவிழ் + ஒலியளவு + ஒளிர்வு + நோக்குநிலையைப் பூட்டு + நோக்குநிலையைப் பூட்டவிழ் நோக்குநிலையை மாற்று - எப்பொழுதும் உருவப்படம் - நிலத்தோற்ற நிலை + உருவப்படத்தை வற்புறுத்து + அகலவாக்கை வற்புறுத்து இயல்புநிலை நோக்குநிலையைப் பயன்படுத்து - தேதி எடுத்த மதிப்பை சரிசெய்யவும் + தேதி எடுத்த மதிப்பைச் சரிசெய் சரிசெய்தல்… - தேதிகள் வெற்றிகரமாக சரி செய்யப்பட்டன - தேதி எடுக்கப்பட்ட மதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை - மறுஅளவிடப்பட்ட பதிப்பைப் பகிரவும் - ஏய்,\n\nபழைய இலவச பயன்பாட்டிலிருந்து மேம்படுத்தப்பட்டதாக தெரிகிறது. பயன்பாட்டு அமைப்புகளின் மேலே \'புரோவுக்கு மேம்படுத்து\' பொத்தானைக் கொண்ட பழைய பதிப்பை இப்போது நீங்கள் நிறுவல் நீக்கலாம்.\n\nநீங்கள் மறுசுழற்சி தொட்டி உருப்படிகளை மட்டுமே நீக்குவீர்கள், பிடித்த உருப்படிகள் குறிக்கப்படாமல் இருக்கும், மேலும் உங்கள் பயன்பாட்டு அமைப்புகளையும் மீட்டமைக்க வேண்டும்.\n\nநன்றி! - காணக்கூடிய அனைத்து கோப்புறைகளிலும் கோப்பு தேடலுக்கு மாறவும் - இயல்புநிலை கோப்புறையாக அமைக்கவும் - இயல்புநிலை கோப்புறையாக அமைக்காதீர்கள் - Reorder folders by dragging + தேதிகள் சரிசெய்தல் வெற்றி + தேதி எடுத்த மதிப்புகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை + மறுவளவிடப்பட்ட பதிப்பைப் பகிர் + ஏய், +\n +\nபழைய இலவச செயலியிலிருந்து தரமுயர்த்தியதாகத் தெரிகிறது. செயலி அமைவுகளின் மேலே \'புரோவுக்குத் தரமுயர்த்து\' பொத்தானைக் கொண்ட பழைய பதிப்பை இப்போது நீங்கள் நிறுவல் நீக்கலாம். +\n +\nமீள்சுழல் தொட்டி உருப்படிகளை மட்டுமே உமக்கு அழிக்கப்படும், அபிமான உருப்படிகள் குறிக்கப்படாமல் இருக்கும், மேலும் உம் செயலி அமைவுகளையும் அகரமாக்க வேண்டும். +\n +\nநன்றி! + எல்லா தெரியும் அடைவுகளிலும் கோப்பு தேடலுக்கு மாறு + இயல்புநிலை அடைவாக அமை + இயல்புநிலை அடைவாக அமைக்காதே + பிடித்திழுத்து அடைவுகளை மறுசீரமை ஊடகத்தை வடிகட்டு படங்கள் - வீடியோக்கள் + காணொளிகள் GIFகள் - RAW புகைப்படங்கள் + RAW படங்கள் SVGகள் உருவப்படங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட வடிப்பான்களுடன் ஊடக கோப்புகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. + தேர்ந்தெடுத்த வடிப்பான்களுடன் ஊடக கோப்புகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. வடிப்பான்களை மாற்று - இச்செயல்பாடு ஒரு \'.nomedia\' கோப்பைச் சேர்ப்பதன் மூலம் கோப்புறையை மறைக்கிறது, இது எல்லா துணை கோப்புறைகளையும் மறைக்கும். அமைப்புகளில் \'மறைக்கப்பட்ட உருப்படிகளைக் காண்பி\' விருப்பத்தை மாற்றுவதன் மூலம் அவற்றைக் காணலாம். தொடரவா? + இச்செயல்பாடு ஒரு \'.nomedia\' கோப்பைச் சேர்த்து அடைவை மறைக்கிறது, இது எல்லா துணையடைவுகளையும் மறைக்கும். அமைப்புகளில் \'மறைந்த உருப்படிகளைக் காட்டு\' விருப்பத்தை மாற்றிஅவற்றைக் காணலாம். தொடரவா\? விலக்கு - விலக்கிய கோப்புறைகள் - விலக்கிய கோப்புறைகளை நிர்வகி - இது எளிய காட்சியகத்திலிருந்து அதன் துணை கோப்புறைகளுடன் தேர்வை விலக்கும். அமைப்புகளில் விலக்கப்பட்ட கோப்புறைகளை நீங்கள் நிர்வகிக்கலாம். - அதற்கு பதிலாக ஒரு பெற்றோரை விலக்கவா? - கோப்புறைகளைத் தவிர்த்து, எளிய காட்சியகத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள அவற்றின் துணை கோப்புறைகளுடன் அவற்றை ஒன்றிணைக்கும், அவை இன்னும் பிற செயலிகளில் தெரியும்.\n\nபிற செயலிகளிலிருந்தும் அவற்றை மறைக்க விரும்பினால், மறை செயல்பாட்டைப் பயன்படுத்தவும். + விலக்கிய அடைவுகள் + விலக்கிய அடைவுகளை நிர்வகி + இது எளிய காட்சியகத்திலிருந்து தெரிவின் துணையடைவுகளுடன் அதை விலக்கும். அமைப்புகளில் விலக்கிய அடைவுகளை நீங்கள் நிர்வகிக்கலாம். + பதிலாக ஒரு பெற்றோரை விலக்கவா\? + அடைவுகளை விலக்குதல், அவற்றின் துணையடைவுகளுடன் அவற்றை எளிய காட்சியகத்தில் மட்டுமே மறைக்கும், அவை பிற செயலிகளில் இன்னும் தெரியும். +\n +\nபிற செயலிகளிலிருந்தும் அவற்றை மறைக்க, மறை செயல்பாட்டைப் பயன்படுத்து. எல்லாம் நீக்கு - விலக்கப்பட்டவர்களின் பட்டியலிலிருந்து எல்லா கோப்புறைகளையும் அகற்றவா? இது கோப்புறைகளை நீக்காது. - மறைத்த கோப்புறைகள் - மறைத்த கோப்புறைகளை நிர்வகி - உங்களிடம் \".nomedia\" கோப்புடன் எக்கோப்புறைகளும் மறைக்கப்படவில்லை என தெரிகிறது. + விலக்கப்பட்டவை பட்டியலிலிருந்து எல்லா அடைவுகளையும் நீக்கவா\? இது அடைவுகளை அழிக்காது. + மறைத்த அடைவுகள் + மறைத்த அடைவுகளை நிர்வகி + உங்களிடம் \".nomedia\" கோப்புடன் எவ்வடைகளும் மறைக்கப்படவில்லை என தெரிகிறது. - உள்ளடக்கிய கோப்புறைகள் - உள்ளடக்கிய கோப்புறைகளை நிர்வகி - கோப்புறையை சேர் - உங்களிடம் சில கோப்புறைகள் இருந்தால், அவை பயன்பாட்டைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அவற்றை கைமுறையாக இங்கே சேர்க்கலாம்.\n\nசில உருப்படிகளை இங்கே சேர்ப்பது வேறு எந்த கோப்புறையையும் விலக்காது. - ஊடக கோப்புகள் ஏதுமில்லை. ஊடக கோப்புகளைக் கொண்ட கோப்புறைகளை கைமுறையாகச் சேர்ப்பதன் மூலம் அதைத் தீர்க்கலாம். + உள்ளடக்கிய அடைவுகள் + உள்ளடக்கிய அடைவுகளை நிர்வகி + அடைவு சேர் + உம்மிடம் ஊடகத்துடன் சில அடைவுகள் இருக்கின்றன, ஆனால் செயலியால் ஆங்கீகரிக்கப்படவில்லையெனில், அவற்றை கைமுறையாக இங்கே சேர்க்கலாம். +\n +\nசில உருப்படிகளை இங்கே சேர்ப்பது வேறு எவ்வடைவையும் விலக்காது. + ஊடக கோப்புகள் ஏதுமில்லை. ஊடக கோப்புகளைக் கொண்ட அடைவுகளை கைமுறையாகச் சேர்த்து அதைத் தீர்க்கலாம். மறுஅளவிடு - தேர்வை மறுஅளவிட்டு சேமி + தெரிவை மறுஅளவிட்டுச் சேமி அகலம் உயரம் - விகித விகிதத்தை வைத்திரு - சரியான தீர்மானத்தை உள்ளிடவும் + கூறுவிகிதத்தை வைத்திரு + செல்லத்தக்க தீர்மானத்தை உள்ளிடவும் திருத்தி சுழற்று - தவறான பட பாதை - தவறான காணொளி பாதை - பட திருத்தம் தோல்வி - காணொலி திருத்தம் தோல்வி - பட திருத்தம் இரத்து - காணொளி திருத்தம் இரத்து - கோப்பு திருத்தம் வெற்றி - பட திருத்தம் வெற்றி - காணொளி திருத்தம் வெற்றி + செல்லாத பட பாதை + செல்லாத காணொளி பாதை + படத்திருத்தம் தோல்வி + காணொளித்திருத்தம் தோல்வி + படத்திருத்தம் இரத்து + காணொளித்திருத்தம் இரத்து + கோப்புத்திருத்தம் வெற்றி + படத்திருத்தம் வெற்றி + காணொளித்திருத்தம் வெற்றி படத்தை இதனுடன் திருத்து: காணொளியை இதனுடன் திருத்து: - பட திருத்தி ஏதுமில்லை - காணொளி திருத்தி ஏதுமில்லை - அறியப்படா கோப்பு இடம் - மூல கோப்பை மேலெழுத இயலவில்லை - இடதுபுறம் சுழற்று - வலதுபுறம் சுழற்று + படத்திருத்தி ஏதுமில்லை + காணொளித்திருத்தி ஏதுமில்லை + அறியப்படாத கோப்பிடம் + மூல கோப்பை மேலெழுத முடியவில்லை + இடதில் சுழற்று + வலதில் சுழற்று 180º சுழற்று புரட்டு கிடைமட்டமாக புரட்டு @@ -98,164 +108,164 @@ மற்ற - எளிய சுவரொட்டி - சுவரொட்டியாக அமை - சுவரொட்டியாக அமைத்தல் தோல்வி - இதனுடன் சுவரொட்டியாக அமை: - சுவரொட்டி அமைத்தல்… - சுவரொட்டி அமைத்தல் வெற்றி - உருவப்படம் விகிதம் - நிலத்தோற்ற விகிதம் + எளிய சுவர்த்தாள் + சுவர்த்தாளாக அமை + சுவர்த்தாளாக அமைத்தல் தோல்வி + இதனுடன் சுவர்த்தாளாக அமை: + சுவர்த்தாள் அமைத்தல்… + சுவர்த்தாள் அமைத்தல் வெற்றி + உருவப்பட கூறுவிகிதம் + அகலவாக்கு கூறுவிகிதம் முகப்புத் திரை பூட்டுத் திரை முகப்பு மற்றும் பூட்டுத் திரை - ஸ்லைடுஷோ - இடைவெளி (விநாடிகள்): + வில்லைக்காட்சி + இடைவெளி (நொடிகள்): புகைப்படங்களை உள்ளடக்கு காணொளிகளை உள்ளடக்கு GIFகளை உள்ளடக்கு சீரற்ற வரிசை பின்னோக்கி நகர்த்து - லூப் ஸ்லைடுஷோ + வில்லைக்காட்சியை வட்டமடி இயங்குபடம் - ஏதுமில்லை - மங்கல் - ஸ்லைடு - ஸ்லைடுஷோ முடிந்தது - ஸ்லைடுஷோவுக்கான ஊடகங்கள் ஏதுமில்லை + ஒன்றுமில்லை + மங்குதல் + வில்லை + வில்லைக்காட்சி முடிந்தது + வில்லைக்காட்சிக்கான ஊடகங்கள் ஏதுமில்லை - நேரடி துணைக்கோப்புறைகளை ஒன்றிணை + நேரடி துணையடைவுகளை ஒன்றிணை இதன்படி ஒன்றிணை கோப்புகளை ஒன்றிணைக்காதே - கோப்புறை - கடைசியாக மாற்றியமைக்கப்பட்டது - கடைசியாக மாற்றியமைக்கப்பட்டது (தினசரி) - கடைசியாக மாற்றியமைக்கப்பட்டது (மாதாந்திர) - எடுக்கப்பட்ட தேதி - எடுக்கப்பட்ட தேதி (தினசரி) - எடுக்கப்பட்ட தேதி (மாதாந்திர) + அடைவு + கடைசியாக மாற்றியது + கடைசியாக மாற்றியது (தினசரி) + கடைசியாக மாற்றியது (மாதாந்திர) + எடுத்த தேதி + எடுத்த தேதி (தினசரி) + எடுத்த தேதி (மாதாந்திர) கோப்பு வகை நீட்டிப்பு - Show file count at section headers - ஒன்றிணைத்தல் மற்றும் வரிசைப்படுத்தல் 2 சுயாதீன புலங்கள் என்பதை நினைவில்கொள்க + கோப்பெண்ணிக்கையை பிரிவு மேற்குறிப்பில் காட்டு + ஒன்றிணைத்தலும் வரிசைப்படுத்தலும் 2 சார்பிலா புலங்கள் என்பதை குறிக்கவும் விட்ஜெட்டில் கோப்புறை காட்டப்பட்டுள்ளது: - கோப்புறை பெயரைக் காட்டு + அடைவு பெயரைக் காட்டு - காணொளிகளை தானியக்கு - கடைசி காணொளி பின்னணி நிலையை நினைவில்கொள் - காணொளிகளை லூப் செய் - சிறுவுருவங்களில் GIFகளை உயிரூட்டு - முழுத்திரை ஊடகத்தை பார்க்கும்போது அதிகபட்ச பிரகாசம் - சிறுவுருவங்களை சதுரங்களாக செய்யவும் - காணொளி காலங்களைக் காட்டு - முழுத்திரை ஊடகத்தை சுழற்று - கணினி அமைப்பு + காணொளிகளைத் தானியக்கு + கடைசி காணொளி பின்னணி நிலையை நினைவிற்கொள் + காணொளிகளை வட்டமடி + சிறுபடங்களில் GIFகளை உயிரூட்டு + முழுத்திரை ஊடகத்தை பார்க்கும்போது அதிகபட்ச ஒளிர்வு + சிறுபடங்களை சதுரங்களாக நறுக்கு + காணொளி காலவளவுகளைக் காட்டு + முழுத்திரை ஊடகத்தை இப்படி சுழற்று + கணினி அமைவு சாதன சுழற்சி - விகிதம் + கூறுவிகிதம் முழுத்திரை ஊடகங்களில் கருப்பு பின்னணி - சிறுவுருவங்களை கிடைமட்டமாக உருட்டு - முழுத்திரை ஊடகத்தில் கணினி UI ஐ தானாக மறை - வெற்று கோப்புறைகளை அவற்றின் உள்ளடக்கத்தை நீக்கிய பின் நீக்கு - செங்குத்து சைகைகளுடன் புகைப்பட பிரகாசத்தை கட்டுப்படுத்த அனுமதி - காணொளி அளவு மற்றும் பிரகாசத்தை செங்குத்து சைகைகளுடன் கட்டுப்படுத்த அனுமதி - கோப்புறை ஊடக எண்ணிக்கையை பிரதான பார்வையில் காட்டு - முழுத்திரை ஊடகங்களில் நீட்டிக்கப்பட்ட விவரங்களைக் காட்டு - நீட்டிக்கப்பட்ட விவரங்களை நிர்வகி - முழுத்திரை ஊடகத்தில் ஒரு விரல் பெரிதாக்க அனுமதி - திரை பக்கங்களில் சொடுக்குவதன் மூலம் உடனடியாக ஊடகத்தை மாற்ற அனுமதி - படங்களை ஆழமாக பெரிதாக்குவதை அனுமதி - நிலைப்பட்டி மறைக்கப்படும்போது நீட்டிக்கப்பட்ட விவரங்களை மறை - திரையின் அடிப்பகுதியில் சில செயல் பொத்தான்களைக் காட்டு - கோப்புறைகள் திரையில் மறுசுழற்சி தொட்டியைக் காட்டு - ஆழமான பெரிதாக்கக்கூடிய படங்கள் - படங்களை மிக உயர்ந்த தரத்தில் காட்டுங்கள் - பிரதான திரையில் கடைசி உருப்படியாக மறுசுழற்சி தொட்டியைக் காட்டு - கீழ்நிலை சைகை மூலம் முழுத்திரை காட்சியை மூட அனுமதி - இரண்டு இரட்டை தட்டுகளுடன் 1: 1 பெரிதாக்க அனுமதி + சிறுபடங்களை கிடைமட்டமாக உருட்டு + முழுத்திரை ஊடகத்தில் கணினி UIஐத் தானாக மறை + வெற்று அடைவுகளை அவற்றின் உள்ளடக்கத்தை அழித்தபின் அழி + செங்குத்து சைகைகளுடன் புகைப்பட ஒளிர்வைக் கட்டுப்படுத்த அனுமதி + செங்குத்து சைகைகளுடன் காணொளி ஒலியளவு மற்றும் ஒளிர்வைக் கட்டுப்படுத்த அனுமதி + அடைவு ஊடக எண்ணிக்கையை பிரதான பார்வையில் காட்டு + முழுத்திரை ஊடகங்களில் நீடித்த விவரங்களைக் காட்டு + நீடித்த விவரங்களை நிர்வகி + முழுத்திரை ஊடகத்தில் ஒரு விரல் பெரிதாக்கத்தை அனுமதி + திரை ஓரங்களில் சொடுக்குவதன் மூலம் உடனடியாக ஊடகத்தை மாற்ற அனுமதி + படங்களை ஆழமாக பெரிதாக்க அனுமதி + நிலைப்பட்டி மறைக்கப்படும்போது நீடித்த விவரங்களை மறை + திரையின் அடிப்புறத்தில் சில செயல் பொத்தான்களைக் காட்டு + அடைவுகள் திரையில் மீள்சுழற்சி தொட்டியைக் காட்டு + ஆழமாக பெரிதாக்கக்கூடிய படங்கள் + படங்களைச் சாத்தியமான மிகவுயர்ந்த தரத்தில் காட்டு + பிரதான திரையில் கடைசி உருப்படியாக மீள்சுழற்சி தொட்டியைக் காட்டு + கீழ் சைகையுடன் முழுத்திரை காட்சியை மூட அனுமதி + இரு இரட்டைத் தட்டுகளுடன் 1: 1 பெரிதாக்கத்தை அனுமதி புதிய கிடைமட்ட சைகைகளுடன் காணொளிகளை எப்போதும் தனித்திரையில் திற - கிடைத்தால் ஒரு உச்சநிலையைக் காட்டு + கிடைத்தால் பிளப்பைக் காட்டு சைகைகளுடன் படங்களை சுழற்ற அனுமதி கோப்பு ஏற்றுதல் முன்னுரிமை வேகம் சமரசம் - தவறான கோப்புகளைக் காண்பிப்பதைத் தவிர் + செல்லா கோப்புகளைக் காட்டுவதைத் தவிர் பட கோப்பு வகைகளைக் காட்டு - காணொளிகளை இருமுறை தட்டுவதன் மூலம் பெரிதாக்க அனுமதி - கோப்புறை சிறுவுருவ பாணி - கோப்பு சிறுவுருவ பாணி - Mark favorite items - சிறுபடத்தில் இடைவெளி - கோப்பு எண்ணிக்கையை தனி வரியில் காண்பி + காணொளிகளை இரட்டைத் தட்டிப் பெரிதாக்க அனுமதி + கோப்புறை சிறுபட பாணி + கோப்பு சிறுபட பாணி + அபிமானவையைக் குறி + சிறுபட இடைவெளி + கோப்பு எண்ணிக்கையை தனி வரியில் காட்டு கோப்பு எண்ணிக்கையை அடைப்புக்குறிக்குள் காட்டு கோப்பு எண்ணிக்கையைக் காட்டாதே - நீண்ட கோப்புறை தலைப்புகளை 1 வரிக்கு மட்டுப்படுத்து + நீண்ட அடைவு தலைப்புகளை 1 வரிக்கு வரம்பிடு சதுரம் - மழுங்கையாக்கப்பட்ட மூலைகள் - பிடித்த கோப்பு பாதைகளை ஏற்றுமதி செய்க + மழுங்கையான மூலைகள் + பிடித்த கோப்பு பாதைகளை ஏற்றுமதி செய் - சிறுவுருவங்கள் + சிறுபடங்கள் முழுத்திரை ஊடகம் - விரிவாக்கப்பட்ட விவரங்கள் - கீழே செயல்கள் + நீடித்த விவரங்கள் + அடிப்புறச் செயல்கள் - புலப்படும் கீழ் செயல்களை நிர்வகி - பிடித்ததை நிலைமாற்று - கோப்பு தெரிவுநிலையை நிலைமாற்று + புலப்படும் அடிப்புறச் செயல்களை நிர்வகி + அபிமானதை நிலைமாற்று + கோப்பு கட்புலனை நிலைமாற்று தனிப்பயன் - மீட்டமை + அகரமாக்கு சதுரம் - உருமாற்றம் + உருமாற்று வடிகட்டி - எதுவுமில்லை - சரிசெய் + ஒன்றுமில்லை + அனுசரி நிழல்கள் - நேரிடுவது - சிறப்பம்சங்கள் - பிரகாசம் - மாறுபாடு - செறிவூட்டல் + திறந்தவைப்பு + சிறப்புக்கூறுகள் + ஒளிர்வு + உறழ்பொருவு + செறிவூட்டம் தெளிவு காமா கறுப்புகள் வெள்ளைகள் - வெப்ப நிலை + வெப்பநிலை கூர்மை - மீட்டமை - கவனம் செலுத்துங்கள் - எதுவுமில்லை - ரேடியல் + அகரமாக்கு + குவியம் + ஒன்றுமில்லை + ஆரச்சீர் நேரியல் பிரதிபலித்தது காஸியன் - Add text + உரை சேர் உரை உரை விருப்பங்கள் - உரை வண்ணம் + உரை நிறம் எழுத்துரு - கூட்டு - தொகு + சேர் + திருத்து நேராக்கு எழுத்துரு நிறம் - பி.ஜி நிறம் + BG நிறம் சீரமைப்பு - முன் + முன்னுக்கு அழி உங்கள் உரை தூரிகை நிறம் அளவு கடினத்தன்மை - முன் + முன்னுக்கு அழி - தூரிகை வண்ணம் - எடிட்டர் - மூடு எடிட்டர்? - மாற்றங்களை நிராகரிக்க விரும்புகிறீர்களா? + தூரிகை நிறம் + திருத்தி + திருத்தியை மூடவா\? + மாற்றங்களைக் கைவிட வேண்டுமா\? ஆம் இல்லை ரத்துசெய் @@ -266,93 +276,91 @@ ஒட்டுபடம் ஒட்டுபட நிறம் ஒட்டுபட விருப்பங்கள் - கூட்டு + சேர் நிறம் அழி - முன் + முன்னுக்கு நேராக்கு மாற்று ஒளிபுகா தன்மை - மாறுபாடு - செறிவூட்டல் - பிரகாசம் + உறழ்பொருவு + செறிவூட்டம் + ஒளிர்வு பதிவேற்றங்கள் மேலடுக்கு இயல்பானது - இருட்டாக + இருட்டாக்கு திரை மேலடுக்கு - ஒளிரச் செய்யுங்கள் + ஒளிர்வி பெருக்கு - வண்ண எரிப்பு - மென்மையான ஒளி - கடின ஒளி - எதுவுமில்லை + நிற எரிப்பு + மென்னொளி + வன்னொளி + ஒன்றுமில்லை கோல்டன் - லைட்லீக் 1 + ஒளிக்கசிவு 1 மொசைக் - காகிதம் + தாள் மழை விண்டேஜ் - திருப்பு கி - திருப்பு செ + கி. புரட்டு + செ. புரட்டு செயல்தவிர் - மீண்டும் செய் - வண்ண தெரிவு - ஒளி புகும் + மீண்டுஞ்செய் + நிற எடுப்பி + ஒளிபுகும் வெள்ளை சாம்பல் கருப்பு வெளிர் நீலம் நீலம் - ஊதா - ஆர்க்கிட் - இளஞ்சிவப்பு + செவ்வூதா + மந்தாரை + குருவகம் சிவப்பு ஆரஞ்சு தங்கம் மஞ்சள் - ஆலிவ் + இடலை பச்சை - அக்வாமரின் - பைப்பேட் வண்ணம் + நீலப்பச்சை + பைப்பேடபில் நிறம் ஒழுங்கமை எளிய காட்சியகத்தை இயல்புநிலை சாதன காட்சியகமாக மாற்றுவது எப்படி? - முதலில் உங்கள் சாதன அமைப்புகளின் பயன்பாடுகள் பிரிவில் தற்போது இயல்புநிலை காட்சியகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும், \"இயல்புநிலையாகத் திற\" போன்ற ன்றைக் கூறும் பொத்தானைத் தேடுங்கள், அதைக் கிளிக் செய்து, \"இயல்புநிலைகளை அழி\" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். - அடுத்த முறை நீங்கள் ஒரு படத்தை அ காணொளியை திறக்க முயற்சிப்பீர்கள், நீங்கள் ஒரு பயன்பாட்டு தேர்வாளரைப் பார்க்க வேண்டும், அங்கு நீங்கள் எளிய காட்சியகத்தை தேர்ந்தெடுத்து அதை இயல்புநிலை பயன்பாடாக மாற்றலாம். - கடவுச்சொல்லுடன் பயன்பாட்டை பூட்டினேன், ஆனால் நான் அதை மறந்துவிட்டேன். என்னால் என்ன செய்ய முடியும்? - நீங்கள் அதை 2 வழிகளில் தீர்க்கலாம். நீங்கள் பயன்பாட்டை நிறுவலாம் அ உங்கள் சாதன அமைப்புகளில் பயன்பாட்டைக் கண்டுபிடித்து \"தரவை அழி\" என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். இது உங்கள் எல்லா அமைப்புகளையும் மீட்டமைக்கும், இது எந்த ஊடக கோப்புகளையும் அகற்றாது. - ஒரு ஆல்பத்தை எப்போதும் மேலே காண்பிப்பது எப்படி? - நீங்கள் விரும்பிய ஆல்பத்தை நீண்ட நேரம் அழுத்தி, செயல்கள் மெனுவில் பின் ஐகானைத் தேர்ந்தெடுக்கலாம், அது மேலே பொருத்தப்படும். நீங்கள் பல கோப்புறைகளையும் பின் செய்யலாம், பின் செய்யப்பட்ட உருப்படிகள் இயல்புநிலை வரிசையாக்க முறையால் வரிசைப்படுத்தப்படும். + முதலில் உங்கள் சாதன அமைப்புகளின் செயலிகள் பிரிவில் தற்போது இயல்புநிலை காட்சியகத்தைக் கண்டுபிடிக்க வேண்டும், \"இயல்புநிலையாகத் திற\" போன்றதைக் கூறும் பொத்தானைத் தேடு, அதைக் சொடுக்கி, \"இயல்புநிலைகளைத் துடை\" என்பதைத் தேர்ந்தெடு. அடுத்த முறை நீங்கள் ஒரு படத்தை அ காணொளியை திறக்க முயற்சிப்பீர்கள், நீங்கள் ஒரு செயலி எடுப்பியைப் பார்க்க வேண்டும், அங்கு நீங்கள் எளிய காட்சியகத்தை தேர்ந்தெடுத்து அதை இயல்புநிலை செயலியாக மாற்றலாம். + கடவுச்சொல்லுடன் செயலியைப் பூட்டினேன், ஆனால் அதை மறந்தேன். என்ன செய்வது\? + நீங்கள் அதை 2 வழிகளில் தீர்க்கலாம். நீங்கள் செயலியை மறுநிறுவலாம் அ உங்கள் சாதன அமைப்புகளில் செயலியைக் கண்டுபிடித்து \"தரவைத் துடை\" என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். இது உங்கள் எல்லா அமைப்புகளையும் அகரமாக்கும், இது எந்த ஊடக கோப்புகளையும் நீக்காது. + ஒரு தொகுப்பை எப்போதும் மேலே தோன்றச்செய்வது எப்படி\? + நீங்கள் விரும்பிய தொகுப்பை நீண்டழுத்தி, செயல்கள் சிறுபட்டியில் பின் உருவடியைத் தேர்ந்தெடுக்கலாம், அது அதனை மேலே முள்ளிடும். நீங்கள் பல அடைவுகளையும் முள்ளிடலாம், முள்ளிட்ட உருப்படிகள் இயல்புநிலை வரிசையாக்க முறையால் வரிசைப்படுத்தப்படும். காணொளிகளை எவ்வாறு வேகமாக அனுப்புவது? - திரையின் பக்கத்தை இருமுறை தட்டுவதன் மூலமோ சீக்பார் அருகே தற்போதைய அ அதிகபட்ச கால நூல்களைத் தட்டுவதன் மூலமோ நீங்கள் இதைச் செய்யலாம். பயன்பாட்டு அமைப்புகளில் தனித்திரையில் காணொளிகளைத் திறக்க நீங்கள் இயக்கினால், கிடைமட்ட சைகைகளையும் பயன்படுத்தலாம். - ஒரு கோப்புறையை மறைப்பதற்கும் விலக்குவதற்கும் என்ன வித்தியாசம்? - விலக்கு எளிய காட்சியகத்தில் மட்டுமே கோப்புறையைக் காண்பிப்பதைத் தடுக்கிறது, அதே சமயம் கணினி வாரியாக மறைக்கிறது, மேலும் இது மற்ற காட்சியகங்களிலிருந்தும் கோப்புறையை மறைக்கிறது. கொடுக்கப்பட்ட கோப்புறையில் வெற்று \".nomedia\" கோப்பை உருவாக்குவதன் மூலம் இது செயல்படுகிறது, அதை நீங்கள் எந்த கோப்பு மேலாளரிடமும் அகற்றலாம். கேமரா, ஸ்கிரீன் ஷாட்கள் மற்றும் பதிவிறக்கங்கள் போன்ற கோப்புறைகளை மறைக்க சில சாதனங்கள் அனுமதிக்காது என்பதை நினைவில் கொள்க. - இசை கவர் ஆர்ட் அ ஒட்டுபடங்களைக் கொண்ட கோப்புறைகள் ஏன் காண்பிக்கப்படுகின்றன? - சில அசாதாரண ஆல்பங்கள் காண்பிக்கப்படுவதை நீங்கள் காண்பீர்கள். அவற்றை நீண்ட நேரம் அழுத்தி, விலக்கு என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அவற்றை எளிதாக விலக்கலாம். அடுத்த உரையாடலில் நீங்கள் பெற்றோர் கோப்புறையைத் தேர்ந்தெடுக்கலாம், இது பிற தொடர்புடைய ஆல்பங்களையும் காண்பிப்பதைத் தடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. - படத்தைக் கொண்ட கோப்புறை காண்பிக்கப்படவில்லை, அல்லது அது எல்லா உருப்படிகளையும் காட்டாது. என்னால் என்ன செய்ய முடியும்? - அதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் அதைத் தீர்ப்பது எளிதானது. அமைப்புகள் -> சேர்க்கப்பட்ட கோப்புறைகளை நிர்வகிக்கவும், பிளஸ் என்பதைத் தேர்ந்தெடுத்து தேவையான கோப்புறையில் செல்லவும். - ஒரு சில குறிப்பிட்ட கோப்புறைகளை நான் காண விரும்பினால் என்ன செய்வது? - சேர்க்கப்பட்ட கோப்புறைகளில் ஒரு கோப்புறையைச் சேர்ப்பது தானாக எதையும் விலக்காது. நீங்கள் செய்யக்கூடியது அமைப்புகள் -> விலக்கப்பட்ட கோப்புறைகளை நிர்வகி, \"/\" என்ற ரூட் கோப்புறையை விலக்கி, பின்னர் அமைப்புகளில் விரும்பிய கோப்புறைகளைச் சேர்க்கவும் -> சேர்க்கப்பட்ட கோப்புறைகளை நிர்வகிக்கவும். - இது தேர்ந்தெடுக்கப்பட்ட கோப்புறைகளை மட்டுமே காணும், ஏனெனில் தவிர்த்து, உள்ளடக்குவது இரண்டும் சுழல்நிலை மற்றும் ஒரு கோப்புறை விலக்கப்பட்டு சேர்க்கப்பட்டால், அது காண்பிக்கப்படும். - இப்பயன்பாட்டின் மூலம் படங்களை செதுக்க முடியுமா? - ஆம், பட மூலைகளை இழுப்பதன் மூலம், திருத்தியில் படங்களை செதுக்கலாம். பட சிறுபடத்தை நீண்டழுத்தி திருத்து என்பதை தேர்ந்தெடுப்பதன் மூலம் அ முழுத்திரைக் காட்சியில் இருந்து திருத்து என்பதை தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் திருத்தியைப் பெறலாம். - நான் எப்படியாவது குழு ஊடக கோப்பு சிறுவுருவங்களை குழு செய்யலாமா? - நிச்சயமாக, சிறுபடங்களின் பார்வையில் \"குழு மூலம்\" மெனு உருப்படியைப் பயன்படுத்தவும். எடுக்கப்பட்ட தேதி உட்பட பல அளவுகோல்களால் கோப்புகளை தொகுக்கலாம். \"எல்லா கோப்புறைகளையும் காண்பி\" செயல்பாட்டை நீங்கள் பயன்படுத்தினால், அவற்றை கோப்புறைகளாலும் தொகுக்கலாம். - எடுக்கப்பட்ட தேதியின்படி வரிசைப்படுத்துவது சரியாக வேலை செய்யத் தெரியவில்லை, அதை எவ்வாறு சரிசெய்வது? - கோப்புகள் எங்கிருந்தோ நகலெடுக்கப்படுவதால் இது பெரும்பாலும் ஏற்படுகிறது. கோப்பு சிறுவுருவங்களைத் தேர்ந்தெடுத்து \"தேதியை எடுத்த மதிப்பை சரி\" என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அதை சரிசெய்யலாம். - படங்களில் சில கலர் பேண்டிங்கை நான் காண்கிறேன். தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது? - படங்களைக் காண்பிப்பதற்கான தற்போதைய தீர்வு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறப்பாக செயல்படுகிறது, ஆனால் நீங்கள் இன்னும் சிறந்த படத் தரத்தை விரும்பினால், \"ஆழமான பெரிதாக்கக்கூடிய படங்கள்\" பிரிவில், பயன்பாட்டு அமைப்புகளில் \"படங்களை மிக உயர்ந்த தரத்தில் காட்டு\" என்பதை இயக்கலாம். . - நான் ஒரு கோப்பு / கோப்புறையை மறைத்துள்ளேன். நான் அதை எப்படி அமறைக்க முடியும்? - பிரதான திரையில் \"தற்காலிகமாக மறைக்கப்பட்ட உருப்படிகளைக் காண்பி\" மெனு உருப்படியை அழுத்தவும் அ மறைக்கப்பட்ட உருப்படியைக் காண பயன்பாட்டு அமைப்புகளில் \"மறைக்கப்பட்ட உருப்படிகளைக் காண்பி\" என்பதை மாற்றவும். நீங்கள் அதை மறைக்க விரும்பினால், அதை நீண்ட நேரம் அழுத்தி \"மறை\" என்பதைத் தேர்ந்தெடுக்கவும். கோப்புறைகள் ஒரு மறைக்கப்பட்ட \".nomedia\" கோப்பைச் சேர்ப்பதன் மூலம் மறைக்கப்படுகின்றன, நீங்கள் எந்த கோப்பு மேலாளரிடமும் கோப்பை நீக்கலாம். மறைப்பது மீண்டும் மீண்டும் செயல்படுகிறது என்பதை நினைவில் கொள்க, எனவே நீங்கள் ஒரு கோப்புறையை மறைத்தால், எல்லா துணை கோப்புறைகளும் மறைக்கப்படும். எனவே துணை கோப்புறைகளை மறைக்க நீங்கள் பெற்றோர் கோப்புறையை மறைக்க வேண்டும். - பயன்பாடு ஏன் அதிக இடத்தை எடுத்துக்கொள்கிறது? - பயன்பாட்டு தற்காலிக சேமிப்பு 250MB வரை ஆகலாம், இது படத்தை விரைவாக ஏற்றுவதை உறுதி செய்கிறது. பயன்பாடு இன்னும் அதிக இடத்தை எடுத்துக்கொண்டால், மறுசுழற்சி தொட்டியில் நீங்கள் உருப்படிகளை வைத்திருப்பதால் இது பெரும்பாலும் ஏற்படலாம். அந்த கோப்புகள் பயன்பாட்டு அளவிற்கு எண்ணப்படுகின்றன. மறுசுழற்சி தொட்டியைத் திறந்து எல்லா கோப்புகளையும் நீக்குவதன் மூலம் அல்லது பயன்பாட்டு அமைப்புகளிலிருந்து அழிக்கலாம். தொட்டியில் உள்ள ஒவ்வொரு கோப்பும் 30 நாட்களுக்குப் பிறகு தானாகவே நீக்கப்படும். + திரையின் பக்கத்தை இருமுறை தட்டியோ சீக்பார் அருகே தற்போதைய அ அதிகபட்ச கால நூல்களைத் தட்டியோ நீங்கள் இதைச் செய்யலாம். செயலி அமைப்புகளில் தனித்திரையில் காணொளிகளைத் திறக்க நீங்கள் இயக்கினால், கிடைமட்ட சைகைகளையும் பயன்படுத்தலாம். + ஒரு அடைவை மறைப்பதற்கும் விலக்குவதற்கும் என்ன வேறுபாடு\? + விலக்கு எளிய காட்சியகத்தில் மட்டுமே அடைவைக் காண்பிப்பதைத் தடுக்கிறது, அதே சமயம் கணினி வாரியாக மறைக்கிறது, மேலும் இது மற்ற காட்சியகங்களிலிருந்தும் அடைவை மறைக்கிறது. கொடுக்கப்பட்ட அடைவில் வெற்று \".nomedia\" கோப்பை உருவாக்குவதன் மூலம் இது செயல்படுகிறது, அதை நீங்கள் எந்தக் கோப்பு நிர்வாகியுடனும் நீக்கலாம். படக்கருவி, திரைப்பிடிப்புகள் மற்றும் பதிவிறக்கங்கள் போன்ற அடைவுகளை மறைக்க சில சாதனங்கள் அனுமதிக்காது என்பதை நினைவில் கொள்க. + இசை கவர் ஆர்ட் அ ஒட்டுபடங்களைக் கொண்ட அடைவுகள் ஏன் காட்டப்படுகின்றன\? + சில அசாதாரண தொகுப்புகள் காட்டப்படுவதை நீங்கள் காண்பீர்கள். அவற்றை நீண்டழுத்தி, விலக்கு என்பதைத் தேர்ந்தெடுத்து எளிதாக விலக்கலாம். அடுத்த ஈருரையில் நீங்கள் பெற்றோர் அடைவைத் தேர்ந்தெடுக்கலாம், இது பிற உறவுடைய தொகுப்புகள் காண்பிப்பதையும் தடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. + படங்களைக் கொண்ட அடைவு காண்பிக்கப்படவில்லை, அல்லது அது எல்லா உருப்படிகளையும் காட்டவில்லை. என்ன செய்யலாம்\? + அதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் அதைத் தீர்ப்பது எளிதானது. அமைப்புகள் -> சேர்க்கப்பட்ட அடைவு நிர்வகி, பிளஸ் என்பதைத் தேர்ந்தெடுத்து தேவையான அடைவுக்குச் செல்லவும். + ஒரு சில குறிப்பிட்ட அடைவுகளை நான் காண வேண்டுமெனில் என்ன செய்வது\? + உள்ளடக்கிய அடைவுகளில் ஒரு அடைவைச் சேர்ப்பது தானாக எதையும் விலக்காது. நீங்கள் செய்யக்கூடியது அமைப்புகள் -> விலக்கிய கோப்புறைகளை நிர்வகி, \"/\" என்ற ரூட் அடைவை விலக்கி, பின்னர் அமைப்புகளில் விரும்பிய அடைவுகளைச் சேர் -> உள்ளடக்கிய அடைவுகளை நிர்வகி. இது தேர்ந்தெடுக்கப்பட்ட அடைவுகளை மட்டுமே தெரியவைக்கும், ஏனெனில் தவிர்த்து, உள்ளடக்குவது இரண்டும் சுழல்நிலை மற்றும் ஒரு அடைவு விலக்கப்பட்டு உள்ளடக்கப்பட்டால், அது காண்பிக்கப்படும். + இச்செயலியுடன் படங்களை நறுக்கலாமா\? + ஆம், பட மூலைகளை இழுப்பதன் மூலம், திருத்தியில் படங்களை நறுக்கலாம். பட சிறுபடத்தை நீண்டழுத்தி திருத்து என்பதை தேர்ந்தெடுத்தோ, முழுத்திரைக் பார்வையிலிருந்து திருத்து என்பதை தேர்ந்தெடுத்தோ நீங்கள் திருத்தியைப் பெறலாம். + நான் எப்படியாவது குழு ஊடக கோப்பு சிறுபடங்களை ஒன்றிணைக்கலாமா\? + நிச்சயமாக, சிறுபடங்களின் பார்வையில் \"குழு மூலம்\" சிறுபட்டி உருப்படியைப் பயன்படுத்துக. எடுத்த தேதி உட்பட பல அளவுகோல்களால் கோப்புகளை ஒன்றிணைக்கலாம். \"எல்லா அடைவு உள்ளடக்கத்தையும் காட்டு\" செயல்பாட்டை நீங்கள் பயன்படுத்தினால், அவற்றை அடைவுகளாலும் ஒன்றிணைக்கலாம். + எடுத்த தேதியின்படி வரிசைப்படுத்துவது சரியாக வேலை செய்வதாகத் தெரியவில்லை, அதை எவ்வாறு சரிசெய்வது\? + கோப்புகள் எங்கிருந்தோ நகலெடுக்கப்படுவதால் இது பெரும்பாலும் ஏற்படுகிறது. கோப்பு சிறுபடங்களைத் தேர்ந்தெடுத்து \"தேதியை எடுத்த மதிப்பை சரிசெய்\" என்பதைத் தேர்ந்தெடுத்து அதைச் சரிசெய்யலாம். + படங்களில் சில நிற பேண்டிங்கை நான் காண்கிறேன். தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது\? + படங்களைக் காண்பிப்பதற்கான தற்போதைய தீர்வு பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறப்பாக செயல்படுகிறது, ஆனால் நீங்கள் இன்னும் சிறந்த படத் தரத்தை விரும்பினால், \"ஆழமாக பெரிதாக்கக்கூடிய படங்கள்\" பிரிவில், செயலி அமைப்புகளில் \"படங்களை சாத்தியமான மிகவுயர்ந்த தரத்தில் காட்டு\" என்பதை இயக்கலாம். . + நான் ஒரு கோப்பு / அடைவை மறைத்துள்ளேன். நான் அதை எப்படி மறைநீக்க முடியும்\? + பிரதான திரையில் \"தற்காலிகமாக மறைந்த உருப்படிகளைக் காண்பி\" சிறுபட்டி உருப்படியை அழுத்தவும் அ மறைந்த உருப்படியைக் காண செயலி அமைப்புகளில் \"மறைந்த உருப்படிகளைக் காட்டு\" என்பதை மாற்று. நீங்கள் அதை மறைக்க விரும்பினால், அதை நீண்டழுத்தி \"மறை\" என்பதைத் தேர்ந்தெடு. அடைவுகள் ஒரு மறைக்கப்பட்ட \".nomedia\" கோப்பைச் சேர்ப்பதால் மறைக்கப்படுகின்றன, நீங்கள் எந்த கோப்பு நிர்வாகியிடமும் கோப்பை அழிக்கலாம். மறைப்பது மீண்டும் மீண்டும் செயல்படுகிறது என்பதை நினைவில் கொள்க, எனவே நீங்கள் ஒரு அடைவை மறைத்தால், எல்லா துணையடைவுகளும் மறைக்கப்படும். எனவே துணையடைவுகளை மறைக்க நீங்கள் பெற்றோர் அடைவை மறைக்க வேண்டும். + செயலி ஏன் அதிக இடத்தை எடுத்துக்கொள்கிறது\? + செயலி பதுக்ககம் 250MB வரை எடுக்கலாம், இது படத்தை விரைவாக ஏற்றுவதை உறுதி செய்கிறது. செயலி இன்னும் அதிக இடத்தை எடுத்துக்கொண்டால், மீள்சுழற்சி தொட்டியில் நீங்கள் உருப்படிகளை வைத்திருப்பதால் இது பெரும்பாலும் ஏற்படலாம். அந்த கோப்புகள் செயலி அளவிற்கு எண்ணப்படுகின்றன. மீள்சுழற்சி தொட்டியை அதனைத் திறந்து எல்லா கோப்புகளையும் அழித்தோ செயலி அமைவுகளிலிருந்து அழித்தோ துடைக்கலாம். தொட்டியில் உள்ள ஒவ்வொரு கோப்பும் 30 நாட்களுக்குப் பிறகு தானாகவே அழிக்கப்படும். - எளிய காட்சியகம் தொ - பட நிர்வாகி & திருத்தி + எளிய காட்சியகம் ப்ரோ - பட நிர்வாகி & திருத்தி - விளம்பரங்களின்றி உங்கள் புகைப்படங்கள், காணொளிகள், GIFகளை நிர்வகிப்பதற்கும் திருத்துவதற்கும் ஓர் உயர்தர பயன்பாடு + விளம்பரங்களின்றி உம் புகைப்படங்கள், காணொளிகள், GIFகளை நிர்வகிப்பதற்கும் திருத்துவதற்கும் ஓர் உயர்தரச் செயலி Simple Gallery Pro is a highly customizable offline gallery. Organize & edit your photos, recover deleted files with the recycle bin, protect & hide files and view a huge variety of different photo & video formats including RAW, SVG and much more. @@ -413,4 +421,4 @@ Haven't found some strings? There's more at https://github.com/SimpleMobileTools/Simple-Commons/tree/master/commons/src/main/res --> - + \ No newline at end of file