NewPipe-app-android/app/src/main/res/values-ta/strings.xml

363 lines
44 KiB
XML

<?xml version="1.0" encoding="utf-8"?>
<resources>
<string name="main_bg_subtitle">ஆரம்பிக்க பூதக்கண்ணாடியைத் தட்டு.</string>
<string name="upload_date_text">%1$s அன்று வெளியிடப்பட்டது</string>
<string name="no_player_found">நிகழ்பட ஓட்டி இல்லை. VLCஐ நிறுவவா\?</string>
<string name="install">நிறுவு</string>
<string name="cancel">ரத்துசெய்</string>
<string name="open_in_browser">உலாவியில் திற</string>
<string name="share">பகிர்</string>
<string name="download">பதிவிறக்கம்</string>
<string name="search">தேடு</string>
<string name="settings">அமைவு</string>
<string name="share_dialog_title">இதனுடன் பகிர்</string>
<string name="no_player_found_toast">நிகழ்பட ஓட்டி இல்லை (இதை இயக்க VLC-ஐப் பயன்படுத்தலாம்).</string>
<string name="open_in_popup_mode">திரைமேல் நிலையில் காட்டு</string>
<string name="controls_download_desc">நிகழ்பட கோப்பைப் பதிவிறக்கு</string>
<string name="did_you_mean">\"%1$s\" என்றீர்களா\?</string>
<string name="use_external_video_player_title">வேறு நிகழ்பட ஓட்டியைப் பயன்படுத்து</string>
<string name="use_external_audio_player_title">வேறு ஒலி இயக்கியைப் பயன்படுத்து</string>
<string name="subscribe_button_title">சந்தாசேர்</string>
<string name="subscribed_button_title">சந்தாசேர்ந்தாயிற்று</string>
<string name="channel_unsubscribed">சேனல் சந்தாநீக்கப்பட்டது</string>
<string name="subscription_change_failed">சந்தாவை மாற்ற முடியவில்லை</string>
<string name="subscription_update_failed">சந்தாவைப் புதுப்பிக்க முடியவில்லை</string>
<string name="show_info">தகவல் காண்பி</string>
<string name="tab_subscriptions">சந்தாக்கள்</string>
<string name="tab_bookmarks">நூற்குறித்த ஒளிச்சரங்கள்</string>
<string name="fragment_feed_title">புதிதாக</string>
<string name="controls_background_title">பின்புலம்</string>
<string name="controls_popup_title">திரைமேல்</string>
<string name="controls_add_to_playlist_title">இதற்கு சேர்</string>
<string name="download_path_title">காணொளி பதிவிறக்க அடைவு</string>
<string name="download_path_summary">பதிவிறங்கிய காணொளி கோப்புகள் இங்கே தேங்கும்</string>
<string name="download_path_dialog_title">காணொளியின் பதிவிறக்க அடைவை தேர்வு செய்</string>
<string name="download_path_audio_title">ஒலி பதிவிறக்க அடைவு</string>
<string name="download_path_audio_summary">பதிவிறங்கிய ஒலி கோப்புகள் இங்கே தேங்கும்</string>
<string name="download_path_audio_dialog_title">ஒலி கோப்புகளுக்கான பதிவிறக்கப் அடைவை தேர்வு செய்</string>
<string name="default_resolution_title">இயல்பிருப்பு பிரிதிறன்</string>
<string name="default_popup_resolution_title">இயல்பிருப்பு திரைமேல் நிலை பிரிதிறன்</string>
<string name="show_higher_resolutions_title">உயரிய பிரிதிறன்களைக் காட்டு</string>
<string name="play_with_kodi_title">Kodiயுடன் இயக்கு</string>
<string name="kore_not_found">இல்லாத Kore செயலியை நிறுவவா\?</string>
<string name="show_play_with_kodi_title">\"Kodiயுடன் இயக்கு\" இடப்பைக் காட்டு</string>
<string name="play_audio">ஒலி</string>
<string name="default_audio_format_title">இயல்பிருப்பு ஒலி வடிவம்</string>
<string name="default_video_format_title">இயல்பிருப்பு காணொளி வடிவம்</string>
<string name="theme_title">தோற்றம்</string>
<string name="light_theme_title">வெளிர்ந்த</string>
<string name="dark_theme_title">இருண்ட</string>
<string name="black_theme_title">கருமை</string>
<string name="popup_remember_size_pos_title">திரைமேல் பண்புகளை நினைவுகொள்</string>
<string name="popup_remember_size_pos_summary">திரைமேல் நிலையின் கடைசி அளவையும் இடத்தையும் நினைவுகொள்</string>
<string name="download_thumbnail_title">சிறுபடத்தைக் இறக்கு</string>
<string name="thumbnail_cache_wipe_complete_notice">பட பதுக்ககம் அழிக்கப்பட்டது</string>
<string name="metadata_cache_wipe_title">மேல்நிலைத்தரவின் பதுக்ககம் அழிக்கப்பட்டது</string>
<string name="metadata_cache_wipe_summary">பதுக்ககப்படுத்திய வலைப்பக்கத் தரவை நீக்கு</string>
<string name="metadata_cache_wipe_complete_notice">மேல்நிலைத் தரவு பதுக்ககம் அழிக்கப்பட்டது</string>
<string name="show_search_suggestions_title">பரிந்துரைகளைத் தேடு</string>
<string name="enable_search_history_title">தேடல் வரலாறு</string>
<string name="enable_watch_history_title">பார்த்த வரலாறு</string>
<string name="enable_watch_history_summary">பார்த்த காணொளிகளை குறிப்பிடு</string>
<string name="download_dialog_title">பதிவிறக்கு</string>
<string name="settings_category_player_title">இயக்கி</string>
<string name="settings_category_player_behavior_title">பண்பு</string>
<string name="settings_category_video_audio_title">காணொளியும் ஒலியும்</string>
<string name="settings_category_history_title">வரலாறும் பதுக்ககமும்</string>
<string name="settings_category_appearance_title">தோற்றம்</string>
<string name="background_player_playing_toast">பிண்ணணியில் ஓடுகிறது</string>
<string name="popup_playing_toast">திரைமேல் நிலையில் ஓடுகிறது</string>
<string name="duration_live">நேரலை</string>
<string name="downloads">பதிவிறக்கங்கள்</string>
<string name="downloads_title">பதிவிறக்கங்கள்</string>
<string name="all">அனைத்தும்</string>
<string name="playlists">ஒளிச்சரங்கள்</string>
<string name="users">பயனர்கள்</string>
<string name="clear">அழி</string>
<string name="always">எப்பொழுதும்</string>
<string name="just_once">ஒரு முறை</string>
<string name="file">கோப்பு</string>
<string name="clear_views_history_title">பார்த்த வரலாற்றை அழி</string>
<string name="watch_history_deleted">பார்த்த வரலாறு அழிக்கப்பட்டது</string>
<string name="clear_search_history_title">தேடல் வரலாற்றை அழி</string>
<string name="search_history_deleted">தேடல் வரலாறு அழிக்கப்பட்டது</string>
<string name="file_name_empty_error">கோப்பு பெயர் காலியாக இருக்க முடியாது</string>
<string name="error_snackbar_message">மன்னிக்கவும், ஏதோ தவறாகிற்று.</string>
<string name="what_device_headline">தகவல்:</string>
<string name="error_details_headline">விவரங்கள்:</string>
<string name="detail_likes_img_view_description">விருப்பங்கள்</string>
<string name="search_no_results">முடிவுகள் இல்லை</string>
<string name="empty_subscription_feed_subtitle">எந்த முடிவுகளும் இல்லை</string>
<string name="detail_drag_description">இழுத்து வரிசைமாற்று</string>
<string name="video">காணொலி</string>
<string name="audio">ஒலி</string>
<string name="retry">மீண்டும் முயற்சி</string>
<string name="use_external_video_player_summary">சில பிரிதிறன்களில் ஒலியை நீக்கும்</string>
<string name="show_higher_resolutions_summary">சில சாதனங்கள் மட்டுமே 2k/4k காணொளிகளை இயக்கமுடியும்</string>
<string name="show_play_with_kodi_summary">காணொளிகளை Kodi media centerஉடன் இயக்கும் இடப்பைக் காட்டு</string>
<string name="use_inexact_seek_title">வேகமான பொருத்தமற்ற தேடலை பயன்படுத்து</string>
<string name="show_search_suggestions_summary">தேடும்போது காட்ட, பரிந்துரைகளைத் தெரிவுசெய்</string>
<string name="resume_on_audio_focus_gain_summary">தொலைபேசி அழைப்பு போன்ற குறுக்கீடுகளுக்கு பிறகு தொடரவும்</string>
<string name="show_next_and_similar_title">\'அடுத்து\' மற்றும் \'ஒப்பான\' காணொளிகளைக் காட்டு</string>
<string name="enable_search_history_summary">தேடல் வாக்கியத்தை அமைவிடத்தில் தேக்கு</string>
<string name="unsupported_url">ஆதரிக்கப்படாத உரலி</string>
<string name="default_content_country_title">உள்ளடக்க இயல்பிருப்பு நாடு</string>
<string name="settings_category_debug_title">வழுநீக்கு</string>
<string name="content">உள்ளடக்கம்</string>
<string name="show_age_restricted_content_title">வயது வரம்புக்குட்பட்ட உள்ளடக்கத்தைக் காட்டு</string>
<string name="auto_queue_title">அடுத்த பாய்வில் தானாக-தாரைபடுத்து</string>
<string name="error_report_title">பிழை அறிக்கை</string>
<string name="channels">சேனல்கள்</string>
<string name="disabled">செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது</string>
<string name="undo">முந்தய நிலைக்குச் செல்</string>
<string name="play_all">அனைத்தையும் இயக்கு</string>
<string name="notification_channel_name">NewPipe அறிவிப்பு</string>
<string name="unknown_content">[அறியப்படவில்லை]</string>
<string name="switch_to_background">பின்னனிக்கு மாறு</string>
<string name="show_hold_to_append_title">\"சாரைபடுத்த நீண்டழுத்து\" துணுக்குதவியைக் காட்டு</string>
<string name="import_data_title">தகவல்கலை இறக்குமதி செய்</string>
<string name="export_data_title">தகவல்கலை ஏற்றுமதி செய்</string>
<string name="import_data_summary">தற்போதைய வரலாறு, சந்தாக்கள், ஒளிச்சரங்கள் மற்றும் (விரும்பினால்) அமைவை மீறும்</string>
<string name="export_data_summary">வரலாறு, சந்தாக்கள், ஒளிச்சரங்கள் மற்றும் அமைவை ஏற்றுமதி செய்</string>
<string name="delete_view_history_alert">பார்த்த வரலாறு முழுவதையும் அழி\?</string>
<string name="clear_search_history_summary">தேடப்பட்ட வார்த்தைகளின் வரலாற்றை அழி</string>
<string name="delete_search_history_alert">தேடல் வரலாறு முழுவதையும் அழி\?</string>
<string name="general_error">பிழை</string>
<string name="best_resolution">சிறந்த திரைத் தெளிவுத்திறன்</string>
<string name="notification_channel_description">NewPipe இயக்கிக்கான அறிவிப்புகள்</string>
<string name="switch_to_popup">பாப்அப் இயக்கிக்கு மாறு</string>
<string name="unsubscribe">சந்தாநீக்கு</string>
<string name="enqueue">சாரைபடுத்து</string>
<string name="network_error">நெட்வொர்க் பிழை</string>
<string name="app_ui_crash">செயலி நிறுத்தப்பட்டது</string>
<string name="sorry_string">மன்னிக்கவும்.</string>
<string name="error_report_button_text">மின்னஞ்சல் மூலம் இப்பிழையைப் புகாரளி</string>
<string name="what_happened_headline">என்ன நடந்தது:</string>
<string name="your_comment">உங்கள் கருத்து:</string>
<string name="detail_dislikes_img_view_description">வெறுப்புகள்</string>
<string name="no_subscribers">பின் தொடர்பவர்கள் இல்லை</string>
<plurals name="subscribers">
<item quantity="one">%s பின் தொடர்பவர்</item>
<item quantity="other">%s பின் தொடர்பவர்கள்</item>
</plurals>
<string name="no_views">யாரும் பார்க்கவில்லை</string>
<plurals name="views">
<item quantity="one">%s பார்வை</item>
<item quantity="other">%s பார்வைகள்</item>
</plurals>
<plurals name="videos">
<item quantity="one">காணொளிகள்</item>
<item quantity="other">காணொளிகள்</item>
</plurals>
<string name="switch_to_main">முதற்பக்கத்துக்கு மாற்று</string>
<string name="video_streams_empty">எந்த காணொலியும் இல்லை</string>
<string name="audio_streams_empty">எந்த ஒலியோடையும் இல்லை</string>
<string name="invalid_directory">அப்படியொரு அடைவுகள் இல்லை</string>
<string name="invalid_source">அப்படியொரு கோப்பு இல்லை</string>
<string name="error_occurred_detail">ஒரு பிழை நிகழ்ந்தது: %1$s</string>
<string name="tracks">காணொளிக் கோப்புகள்</string>
<string name="tab_choose">பக்கத்தை தேர்வு செய்</string>
<string name="volume_gesture_control_title">சத்தக் கட்டுப்பாடு செய்கை</string>
<string name="volume_gesture_control_summary">இயக்கிச் சத்தத்தைக் கட்டுப்படுத்த சைகையைப் பயன்படுத்து</string>
<string name="brightness_gesture_control_title">வெளிச்ச கட்டுப்பாடு செய்கை</string>
<string name="brightness_gesture_control_summary">இயக்கி ஒளிர்வைக் கட்டுப்படுத்த சைகையைப் பயன்படுத்து</string>
<string name="settings_category_updates_title">புதுப்பித்தல்கள்</string>
<string name="file_deleted">கோப்பு அழிக்கப்பட்டது</string>
<string name="app_update_notification_channel_name">செயலி புதுப்பித்தல் அறிவிப்பு</string>
<string name="app_update_notification_channel_description">புதிய NewPipe பதிப்புக்கான அறிவிப்புகள்</string>
<string name="download_to_sdcard_error_title">வெளி சேமிப்பு இயலாது</string>
<string name="subscribers_count_not_available">பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை இல்லை</string>
<string name="events">நிகழ்வுகள்</string>
<string name="show_comments_title">கருத்துக்களைக் காண்பி</string>
<string name="show_comments_summary">கருத்துக்களை மறைக்க அணை</string>
<string name="autoplay_title">தானாக ஓட்டு</string>
<string name="enable_playback_resume_title">திரையிடலை தொடங்கு</string>
<string name="enable_playback_state_lists_title">பட்டியலில் இடங்கள்</string>
<string name="settings_category_clear_data_title">தரவை அழி</string>
<string name="missing_file">கோப்பு மாற்ற அல்லது நீக்கப்பட்டது</string>
<string name="no_one_watching">யாரும் பார்க்கவில்லை</string>
<plurals name="watching">
<item quantity="one">%s பார்க்கிறார்</item>
<item quantity="other">%s பார்க்கிறார்கள்</item>
</plurals>
<string name="seek_duration_title">வேகமாக முன்னோக்கி / திரும்பத் தேடும் காலம்</string>
<string name="clear_queue_confirmation_title">வரிசையை அழிக்கும் முன் உறுதிப்படுத்தலைக் கேள்</string>
<string name="confirm_prompt">உங்கள் பதிவிறக்க வரலாற்றை அழிக்க வேண்டுமா அ எல்லா பதிவிறக்கிய கோப்புகளையும் நீக்க வேண்டுமா\?</string>
<string name="clear_download_history">பதிவிறக்க வரலாற்றை அழி</string>
<string name="delete_item_search_history">தேடல் வரலாற்றிலிருந்து இந்த உருப்படியை நீக்கவா\?</string>
<string name="action_history">வரலாறு</string>
<string name="title_activity_history">வரலாறு</string>
<string name="show_meta_info_title">மேனிலை தகவல் காட்டு</string>
<string name="show_description_summary">காணொளி விளக்கம் மற்றும் கூடுதல் தகவல்களை மறைக்க அணை</string>
<string name="show_description_title">விளக்கத்தைக் காட்டு</string>
<string name="clear_queue_confirmation_description">செயலிலுள்ள இயக்கி வரிசை மாற்றப்படும்</string>
<string name="clear_queue_confirmation_summary">ஒரு இயக்கி விட்டு மறு இயக்கி மாறுதல் உங்கள் வரிசையை மாற்றக்கூடும்</string>
<string name="use_inexact_seek_summary">துல்லியமற்ற நாடல் குறைந்த துல்லியத்துடன் விரைவாக நாட இயக்கியை அனுமதிக்கிறது. 5, 15 அ 25 நொடிகள் நாடுவது இதனுடன் செயல்படாது</string>
<string name="night_theme_title">இரவு தோற்றம்</string>
<string name="notification_colorize_summary">சிறுபடத்திலுள்ள முதன்மை நிறத்திற்கேற்ப அறிவிப்பின் நிறத்தை Androidஐ தனிப்பயனாக்கச் செய் (இது எல்லா சாதனங்களிலும் கிடைக்காதென்பதை குறித்துக்கொள்)</string>
<string name="notification_colorize_title">அறிவிப்பை வண்ணமயமாக்கு</string>
<string name="notification_action_nothing">ஏதுமில்லை</string>
<string name="notification_action_buffering">இடையகப்படுத்துகிறது</string>
<string name="notification_action_shuffle">கலக்கு</string>
<string name="notification_action_repeat">மீண்டும்</string>
<string name="notification_actions_at_most_three">சுருக்க அறிவிப்பில் காட்ட அதிகபட்சம் மூன்று செயல்களை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்!</string>
<string name="notification_actions_summary">கீழுள்ள ஒவ்வோரறிவிப்பு செயலையும் தட்டுவதன் மூலம் திருத்துக. வலதுபுறத்திலுள்ள தேர்வுப்பெட்டிகளைப் பயன்படுத்தி சுருக்க அறிவிப்பில் காண்பிக்க அவற்றில் மூன்று வரை தேர்ந்தெடு</string>
<string name="notification_action_4_title">ஐந்தாம் செயல் பொத்தான்</string>
<string name="notification_action_3_title">நான்காம் செயல் பொத்தான்</string>
<string name="notification_action_2_title">மூன்றாம் செயல் பொத்தான்</string>
<string name="notification_action_1_title">இரண்டாம் செயல் பொத்தான்</string>
<string name="notification_action_0_title">முதல் செயல் பொத்தான்</string>
<string name="notification_scale_to_square_image_summary">அறிவிப்பில் தெரியும் காணொளி முகப்புபடத்தை 16: 9 முதல் 1: 1 அம்ச விகிதம் வரை அளவிட்டு பிரித்து எது</string>
<string name="notification_scale_to_square_image_title">அட்டைப் படத்தை 1:1 விகிதத்தில் செதுக்கவும்</string>
<string name="search_showing_result_for">%s :க்கான முடிவுகளைக் காட்டுகிறது</string>
<string name="open_with">இதனுடன் திற</string>
<string name="tab_about">பற்றி</string>
<string name="title_activity_about">நியூபைப் பற்றி</string>
<string name="trending">நடப்பு</string>
<string name="download_failed">பதிவிறக்கம் தோல்வியடைந்தது</string>
<string name="low_quality_smaller">குறைந்த தரம்</string>
<string name="limit_mobile_data_usage_title">மொபைல் தரவைப் பயன்படுத்தும் போது வீடியோ தரத்தைக் கட்டுப்படுத்துங்கள்</string>
<string name="limit_data_usage_none_description">வரம்பற்ற</string>
<string name="content_not_available">உள்ளடக்கம் கிடைக்கவில்லை</string>
<string name="mark_as_watched">பார்த்ததாகக் குறி</string>
<string name="ok">சரி</string>
<string name="could_not_load_thumbnails">எல்லா சிறுபடங்களையும் ஏற்ற முடியவில்லை</string>
<string name="parsing_error">வலைத்தளத்தைப் பாகுபடுத்த முடியவில்லை</string>
<string name="remote_search_suggestions">தொலைதேடல் பரிந்துரைகள்</string>
<string name="auto_queue_toggle">தானாக-தாரைபடுத்தல்</string>
<string name="enable_playback_resume_summary">கடைசியாக மீட்பொலித்த இருப்பிடத்தை மீட்டெடு</string>
<string name="local_search_suggestions">உள்ளூர் தேடல் பரிந்துரைகள்</string>
<string name="show_meta_info_summary">பாய்வு உருவாக்குநர், பாய்வு உள்ளடக்கம் அ தேடல் கோரிக்கை குறித்த கூடுதல் தகவலையுடைய மேனிலைத் தகவட்பெட்டிகளை மறைக்க அணை</string>
<string name="peertube_instance_url_title">பியர்டியூப் நிகழ்வுகள்</string>
<string name="download_to_sdcard_error_message">புற SD அட்டைக்குப் பதிவிறக்குதல் சாத்தியமில்லை. பதிவிறக்க அடைவிடத்தை அகரமாக்கவா\?</string>
<string name="clear_cookie_title">reCAPTCHA நினைவிகளைத் துடை</string>
<string name="restore_defaults_confirmation">இயல்பிருப்புகளை மீட்டெடுக்க வேண்டுமா\?</string>
<string name="related_items_tab_description">உறவுடைய உருப்படிகள்</string>
<string name="clear_cookie_summary">reCAPTCHAஐ தீர்க்கையில் NewPipe சேமிக்கும் நினைவிகளைத் துடை</string>
<string name="start_main_player_fullscreen_title">முதன்மை இயக்கியை முழுதிரையில் துவக்கு</string>
<string name="peertube_instance_add_fail">நிகழ்வை செல்லுபடுயாக்க முடியவில்லை</string>
<string name="clear_playback_states_summary">எல்லா இயக்கக குறியிடங்களையும் அழிக்கும்</string>
<string name="delete_playback_states_alert">எல்லா இயக்கக குறியிடங்களையும் அழிக்கவா\?</string>
<string name="watch_history_states_deleted">இயக்கக குறியிடங்கள் அழிக்கப்பட்டன</string>
<string name="description_tab_description">விவரிப்பு</string>
<string name="albums">தொகுப்புகள்</string>
<string name="help">உதவி</string>
<string name="artists">கலைஞர்கள்</string>
<string name="videos_string">காணொளிகள்</string>
<string name="peertube_instance_add_https_only">HTTPS உரலிகள் மட்டுமே ஆதரிக்கப்படுகின்றன</string>
<string name="peertube_instance_add_help">நிகழ்வு உரலியை உள்ளிடு</string>
<string name="peertube_instance_add_title">நிகழ்வைச் சேர்</string>
<string name="peertube_instance_url_help">உமக்குப் பிடித்த நிகழ்வை கண்டுபிடி இங்கு %s</string>
<string name="peertube_instance_url_summary">உம் அபிமான பியர்டியூப் நிகழ்வுகளைத் தேர்ந்தெடு</string>
<string name="content_language_title">உள்ளடக்க இயல்பிருப்பு மொழி</string>
<string name="resume_on_audio_focus_gain_title">இயக்குதலைத் மறுதொடர்</string>
<string name="short_billion">நி</string>
<string name="peertube_instance_add_exists">நிகழ்வு ஏற்கனவே உள்ளது</string>
<string name="youtube_restricted_mode_enabled_title">யூடியூபின் \"கட்டுப்பாடு பயன்முறை\"ஐ இயக்கு</string>
<string name="songs">பாடல்கள்</string>
<string name="error_report_channel_description">பிழைகளைப் புகாரளிக்க அறிவிப்புகள்</string>
<string name="recaptcha_cookies_cleared">reCAPTCHA நினைவிகள் துடைக்கப்பட்டன</string>
<string name="clear_views_history_summary">இயக்கிய பாய்வுகள் மற்றும் இயக்கக குறியிடங்களின் வரலாற்றை அழிக்கும்</string>
<string name="clear_playback_states_title">இயக்கக குறியிடங்களை அழி</string>
<string name="could_not_setup_download_menu">பதிவிறக்கச்சிறுபட்டியை அமைக்க முடியவில்லை</string>
<string name="restore_defaults">இயல்பிருப்புகளை மீட்டெடு</string>
<string name="error_report_notification_title">NewPipe பிழையைச் எதிர்கொண்டது, புகாரளிக்க தட்டு</string>
<string name="error_snackbar_action">புகாரளி</string>
<string name="info_labels">என்ன:\\nகோரிக்கை:\\nஉள்ளடக்க மொழி:\\nஉள்ளடக்க நாடு:\\nசெயலி மொழி:\\nசேவை:\\nGMT நேரம்:\\nசிப்பம்:\\nபதிப்பு:\\nOS பதிப்பு:</string>
<string name="detail_thumbnail_view_description">காணொளியை இயக்கு, காலவளவு:</string>
<string name="comments_tab_description">கருத்தளிப்புகள்</string>
<string name="short_thousand"></string>
<string name="short_million">ப.ல</string>
<string name="crash_the_player">இயக்கியைச் சிதை</string>
<string name="download_thumbnail_summary">சிறுபடங்களேற்றுவதை தவிர்த்து தரவு மற்றும் நினைவகப் பயன்பாட்டைச் சேமிக்க அணை. மாற்றங்கள் நினைவகத்துள் மற்றும் வட்டின்மீதுள்ள பிடிதரவைத் துடைக்கும்</string>
<string name="enable_playback_state_lists_summary">பட்டியல்களில் இயக்கக குறியட நிலைகாட்டிகளைக் காட்டு</string>
<string name="start_main_player_fullscreen_summary">துணையியக்கியில் காணொளிகளை துவக்காதே, ஆனால் தானாக சுழற்றல் பூட்டப்பட்டிருந்தால் நேரடியாக முழுதிரைக்குத் திரும்பு. முழுதிரையை வெளியேறி நீங்கள் இன்னும் துணையியக்கியை அணுகலாம்</string>
<string name="unsupported_url_dialog_message">உரலியை அங்கீகரக்க முடியவில்லை. மற்றொரு செயலியில் திறக்கவா\?</string>
<string name="restricted_video">இக்காணொளி வயது வரம்புக்குட்டபட்டது.
\n
\nஇதைக் காண வேண்டுமெனில் அமைவில் \"%1$s\"ஐ இயக்கு.</string>
<string name="error_report_channel_name">பிழையறிக்கை அறிவிப்பு</string>
<string name="player_stream_failure">இப்பாய்வினை இயக்க முடியவில்லை</string>
<string name="player_unrecoverable_failure">மீட்கவியலாத இயக்கி பிழை ஏற்பட்டது</string>
<string name="error_report_notification_toast">பிழை ஏற்பட்டது, அறிவிப்பைப் பார்</string>
<string name="player_recoverable_failure">இயக்கி பிழையிலிருந்து மீளப்பெறுகிறது</string>
<string name="invalid_file">கோப்பு இல்லை அ அதனை எழுதபடிக்கும் அனுமதி குறைகிறது</string>
<string name="no_streams_available_download">பதிவிறக்கா எப்பாய்வும் கிடைக்கவில்லை</string>
<string name="saved_tabs_invalid_json">சேமித்த தாவல்களை வாசிக்க முடியவில்லை, ஆக இயல்பிருப்புகளைப் பயன்படுத்துகிறது</string>
<string name="error_report_open_issue_button_text">GitHub இல் புகாரளி</string>
<string name="external_player_unsupported_link_type">இவ்வகை தொடுப்புகளைப் புற இயக்கிகள் ஆதரக்கா</string>
<string name="copy_for_github">வடிவமைக்கப்பட்ட அறிக்கையை நகலெடு</string>
<string name="permission_display_over_apps">பிற செயலிகள் மீது காட்டும் அனுமதி கொடு</string>
<string name="preferred_player_fetcher_notification_message">கோரிய உள்ளடக்கத்தை ஏற்றுகிறது</string>
<string name="auto">தானாக</string>
<string name="night_theme_summary">உம் அபிமான இருண்ட தோற்றத்தைத் தேர்ந்தெடு — %s</string>
<string name="close">மூடு</string>
<string name="preferred_player_fetcher_notification_title">தகவலைப் பெறுகிறது…</string>
<plurals name="deleted_downloads_toast">
<item quantity="one">%1$s பதிவிறக்கம் அழிக்கபட்டது</item>
<item quantity="other">%1$s பதிவிறக்கங்கள் அழிக்கபட்டன</item>
</plurals>
<string name="msg_copied">நகலகத்திற்கு நகலெடுக்கபட்டது</string>
<string name="app_language_title">செயலியின் மொழி</string>
<string name="no_dir_yet">பதிவிறக்க அடைவு இன்னும் அமைக்கப்படவில்லை, இப்போதைக்கு இயல்பிருப்பு பதிவிறக்க அடைவைத் தெரிவுசெய்</string>
<string name="download_already_pending">இப்பெயருடன் ஒரு பதிவிறக்கம் நிலுவையிலுள்ளது</string>
<string name="no_available_dir">பின்னர் பதிவிறக்க அடைவை அமைவில் வரையறுக்கவும்</string>
<string name="settings_category_downloads_title">பதிவிறக்கம்</string>
<string name="app_update_notification_content_text">பதிவிறக்க தட்டு</string>
<string name="max_retry_desc">பதிவிறக்கத்தை ரத்துசெய்வதற்கு முன் செய்யவேண்டிய அதிகபட்ச முயற்சிகள்</string>
<plurals name="download_finished_notification">
<item quantity="one">பதிவிறக்கம் முடிந்தது</item>
<item quantity="other">%s பதிவிறக்கங்கள் முடிந்தன</item>
</plurals>
<string name="download_already_running">இப்பெயருடன் ஒரு பதிவிறக்கம் நடைபெறுகிறது</string>
<string name="updates_setting_description">புதிய பதிப்பு கிடைத்தால் செயலி புதுப்பிப்பு பற்றி நினைப்பூட்ட ஓர் அறிவிப்பைக் காட்டு</string>
<string name="show_thumbnail_summary">பூட்டுத்திரைப் பின்புலத்திற்கும் அறிவிப்புகளுக்கும் சிறுபடத்தைப் பயன்படுத்து</string>
<string name="main_page_content">முகப்புப்பக்க உள்ளடக்கம்</string>
<string name="select_night_theme_toast">உம் அபிமான இருண்ட தோற்றத்தைக் கீழே தேர்ந்தெடுக்கலாம்</string>
<string name="error_download_resource_gone">இப்பதிவிறக்கத்தை மீட்டெடுக்க முடியவில்லை</string>
<string name="main_page_content_swipe_remove">உருப்படிகளை அகற்ற அவற்றைத் தேய்</string>
<string name="create_error_notification">பிழை அறிவிப்பைப் படை</string>
<string name="app_update_notification_content_title">NewPipe புதுப்பிப்பு கிடைக்கிறது!</string>
<string name="wifi_only">அருகலையில் மட்டும்</string>
<string name="never">ஒருபோதுமில்லை</string>
<string name="list_view_mode">பட்டியல் பார்வை முறை</string>
<string name="overwrite_finished_warning">இப்பெயருடன் ஏற்கனவே ஒரு பதிவிறக்கிய கோப்பு உள்ளது</string>
<string name="delete_downloaded_files">பதிவிறக்கிய கோப்புகளை அழி</string>
<string name="systems_language">இயங்குதள இயல்பிருப்பு</string>
<string name="show_thumbnail_title">சிறுபடங்காட்டு</string>
<string name="auto_device_theme_title">தானியங்கி (சாதன தோற்றம்)</string>
<string name="enqueue_next_stream">அடுத்தைச் சாரைபடுத்து</string>
<string name="enqueued_next">அடுத்தது சாரைபடுத்தப்பட்டது</string>
<string name="rename_playlist">மறுபெயரிடு</string>
<string name="no_playlist_bookmarked_yet">ஒளிச்சர நூற்குறிகள் இன்னுமில</string>
<string name="unbookmark_playlist">நூற்குறியை நீக்கு</string>
<string name="set_as_playlist_thumbnail">ஒளிச்சர சிறுபடமாக அமை</string>
<string name="playlist_creation_success">ஒளிச்சரம் படைக்கப்பட்டது</string>
<string name="settings_file_replacement_character_title">மாற்றீடு வரியுரு</string>
<string name="playlist_page_summary">ஒளிச்சரப் பக்கம்</string>
<string name="feed_group_show_only_ungrouped_subscriptions">ஒன்றிணைக்கா சந்தாக்களை மட்டும் காட்டு</string>
<string name="import_settings">அமைவையும் இறக்குமதி செய்யவா\?</string>
<string name="start_here_on_background">பின்னணியில் இயங்கத் துவங்கு</string>
<string name="start_here_on_popup">பாப்அப்பில் இயங்கத் துவங்கு</string>
<string name="show_channel_details">பதிவுத்தட விவரங்களைக் காட்டு</string>
<string name="select_a_playlist">ஒளிச்சரத்தைத் தேர்ந்தெடு</string>
<string name="add_to_playlist">ஒளிச்சரத்தில் சேர்</string>
<string name="bookmark_playlist">ஒளிச்சரத்தை நூற்குறி</string>
<string name="playlist_add_stream_success">ஒளிச்சரமிடப்பட்டது</string>
<string name="playlist_no_uploader">தானாக-உண்டான (பதிவேற்றி எதுவுமில்லை)</string>
<string name="hold_to_append">சாரைபடுத்த நீண்டழுத்து</string>
<string name="enqueue_stream">சாரைபடுத்து</string>
<string name="no_channel_subscribed_yet">எப்பதிவுத்தட சந்தாக்களுமில்லை</string>
<string name="play_queue_audio_settings">ஒலியமைவு</string>
<string name="create_playlist">புதிய ஒளிச்சரம்</string>
<string name="subscriptions_import_unsuccessful">சந்தாக்களை இறக்குமதி செய்ய முடியவில்லை</string>
<string name="playlist_thumbnail_change_success">ஒளிச்சர சிறுபடம் மாறியது.</string>
<string name="settings_file_charset_title">கோப்புப்பெயர்களில் அனுமதிக்கப்பட்ட வரியுருக்கள்</string>
<string name="delete_playlist_prompt">இந்த ஒளிச்சரத்தை அழிக்கவா\?</string>
<string name="enqueued">சாரைபடுத்தப்பட்டது</string>
<string name="subscriptions_export_unsuccessful">சந்தாக்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை</string>
<string name="feed_group_dialog_select_subscriptions">சந்தாக்களைத் தேர்ந்தெடு</string>
<string name="settings_file_replacement_character_summary">செல்லா வரியுருக்கள் இம்மதிப்புடன் மாற்றீடுசெய்யப்படும்</string>
<string name="preferred_open_action_settings_title">நயமான \'திற\' செயல்</string>
<string name="progressive_load_interval_title">பின்னணி சுழர்சி யின் கால அலவு</string>
</resources>